பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதியில் எந்த வித கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதியில் எந்த வித கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம், 1400க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது....