Daily Archive: December 23, 2021
Madras high court otders december22
[12/22, 12:45] Sekarreporter 1: அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால் ஆக்கிரமிப்புகளிலிருந்து கோவில் நிலங்களை வருவாய் துறையால் மீட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பார் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் வீர ஆஞ்சநேய சாமி மற்றும்...