Sekarreporter1: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உட்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
[6/7, 13:14] Sekarreporter1: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உட்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன்பு தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டன் *அரசுப்...