KSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளருக்கு எமும்பூர் கோர்ட் சம்மன்
சென்னை அடையாறில் உள்ள குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை தன் சகோதர, சகோதரிகளின் அனுமதியின்றி போலியாக அவர்களின் கையெழுத்திட்டு இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு விற்ற K.S. கீதா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: K.S.கீதா என்பவர் KSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும்...