Monthly Archive: April 2020
வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் உதவியாளர்கள் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்
[4/9, 07:43] Kathir Thabethar: வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் உதவியாளர்கள் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் TAMILNADU ADVOCATE CLERK ASSOCIATION ல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் அனைவரும் அரசின் 144 தடை உத்தரவால் வேலை இல்லாமல் வீட்டில்...
இருக்கிறேன்’ ‘இருக்கிறோம்’ ‘இருப்போம்’ எப்போதும் என்போம்…..(வே.பாலு. வழக்கறிஞர். சென்னை.)….
இருக்கிறேன்இருக்கிறோம்இருப்போமா? எல்லா மனங்களயும்மிரட்டும் கேள்வி… இழுத்து மூச்சு விடவும்இழுத்த மூச்சை விடவும்பயந்துஇருக்கும்மூச்சும்விட்டு விடுமோ?என்ற வினாபாம்பு படமாய்த்துரத்துகிறது.. நேற்று வரையிலும்எனக்கென்ன என்றுநடந்தவனெல்லாம்,இன்றுஎனக்கு என்ன?என்றுதடவிப்பார்க்கிறான்…. காயமே இது பொய்யடாஎன்றுசித்தனாகவும்,அத்தனைக்கும் ஆசைப்படாதபுத்தனாகவும்மறுசுழற்சி புனலில்நீச்சல் அடிக்கிறான்.. வானமும் மேகமும்காற்றும் கடலும் வகுப்பெடுத்துஓய்ந்தன.. விண்ணுக்கும் மண்ணுக்கும்புகையால் செய்தபகை.இயற்கையின்கருவறைக்குள்ஒலி செயத வலி… மதங்களின் பெயரால்,நில்லாத போரால்,விழுந்த...
Sekarreporter WhatsApp news from April 1 to April 7th day see this in sekarreporter app in play store
[3/30, 12:16] Sekarreporter 1: [3/30, 11:52] K. Chandru Former Judge Of Highcourt: இதையும் பதிவிடுங்கள்![3/30, 12:00] K. Chandru Former Judge Of Highcourt: வாட்சப் போன்ற ஊடகச்சாதனங்கள் ஆரோக்கியமான விவாதங்களுக்கு மேடையாக அமைந்தால் உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும்.அநற்கு பதிலாக சிலர் அச்சமூட்டுவதையே...