Daily Archive: April 21, 2020
Mhc Advt K. Kumaran: People lost humanity while objecting to the burial of dead body of a doctor. Very shame to our state which is known for its culture in service to the humanity.
[4/21, 08:41] Sekarreporter: Msnj nirmal kumar j பொதுமக்கள் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டால் அது அராஜகத்துக்குத்தான் வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. அதனால், இந்த சம்பவம் தொடர்பாகவும், எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர்,...