Daily Archive: April 16, 2020
கொரோனா தொற்று எனும் புயலில் சிக்கியவர்களை காக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பாராட்டு தெரிவித்துள்ளார்.tamil letter Cj mhc
கொரோனா தொற்று எனும் புயலில் சிக்கியவர்களை காக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிராக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்...