You may also like...
-
[9/6, 11:05] Raja Advt: சுதந்திர போராட்ட வீரர் மேதகு வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக உயர்நீதிமன்ற வளாகத்தில் கொண்டாப்பட்டது. நிகழ்வில் சங்கத்தின் தலைவர் திரு. G. மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் R. சுதா, செயலாளர் K. காமராஜ், செயற்குழு உறுப்பினர் A. இந்தியண் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். [9/6, 11:05] Sekarreporter: 🙏
by Sekar Reporter · Published September 6, 2021
-
-