1982-க்குப் பிறகு மிசா தான் குண்டாஸாக மாற்றம் பெற்றது
Tv Press High Court: இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான எப்போதோ வெளியான அரைகுறை பேட்டியை பதிவிட்டு திமுக மீதான உங்களது வன்மத்தை தீர்த்து கொள்கிறீர்கள்
இது போன்ற செயல் எல்லாம் திமுகவிற்கு புதிதில்லை
வரலாற்றை படிக்காத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத உங்களுக்கு என்ன சொல்வது
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றால் அவருக்கு ஏன் ஜாமின் மறுக்கப்பட்டது.
மிசா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யாமலும் சிறையில் அடைக்கலாம். ஸ்டாலின் மிசாவில்தான் சிறையில் இருந்தார். அதனால்தான் அவருக்கு பெயில் வழங்கப்படவில்லை. 1982-க்குப் பிறகு மிசா தான் குண்டாஸாக மாற்றம் பெற்றது
இந்த வரலாறு எல்லாம் தெரியுமா?
மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுதல், மிசா காலத்தில் கைது செய்யப்படுதல், இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது
மிசா என்பது தடுப்புக் காவல் சட்டம்தான். தடா, பொடா போன்ற மிகக் கடுமையான சட்டமல்ல. எமர்ஜென்சி நேரத்தில், ஒருவரைக் கைது செய்து தொடர்ச்சியாகச் சிறையில் வைத்திருப்பது என்பதே மிசாவின் கீழ்தான் வரும்
ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர். இஸ்மாயிலின் அறிக்கையில், அதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷா கமிஷன் அறிக்கையில் தி.மு.க தலைவர்களோடு அவர் பெயர் இல்லாமல் போனதற்கு காரணம் அவர் அப்போது தி.மு.க-வின் உறுப்பினராக இல்லை.
இதற்கு மேல் விளக்கம் வேண்டுமென்றால் MISA என்பதற்கான விளக்கம் என்ன என்பதை கூகுளை பார்க்காமல் சொன்னால் விளக்கி கூறுகிறேன்..
[08/06, Tv Press High Court: எவ்வளவோ பெரிய தவறு செய்தவர்களை புனிதராகவும், மக்களுக்கு ஓரளவுக்கேனும் நல்லது செய்தவர்களை மோசமாகவும் சித்தரிக்க முயற்சித்தால் சுடச்சுட பதிலடி கிடைக்கும்.