151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இன்று மாலைக்குள் ஒப்படைக்க உத்தரவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரத்தில், காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இன்று மாலைக்குள் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கான தகுதி சதவீதத்தை தற்போது குறைக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் #TamilNadugovernment #superspecialty #SupremeCourt
151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இன்று மாலைக்குள் ஒப்படைக்க உத்தரவு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரத்தில், காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இன்று மாலைக்குள் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கான தகுதி சதவீதத்தை தற்போது குறைக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
#TamilNadugovernment #superspecialty #SupremeCourt