1: Admk advts legal wing joint secretry Thirumaran and admk advts r v babu purushithaman and others [12/8, 13:25] Sekarreporter1: ☘️ madhavaram thamizharasan

ttps://youtu.be/R4Lnd0FNhdI

 

 

 

 

 

[

 

 

 

12/8, 13:47] Sekarreporter1: [12/8, 13:44] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1336222426779189249?s=08
[12/8, 13:45] Sekarreporter1: : Admk advts legal wing joint secretry Thirumaran and admk advts r v babu purushithaman ☘️ madhavaram thamizharasan and others gave complaint against dmk raja
☘️ https://t.co/Y6ovyd3YN1
[12/8, 13:47] Sekarreporter1: [12/8, 13:38] Sekarreporter1: [12/8, 13:37] Sekarreporter1: [12/8, 13:25] Sekarreporter1: Admk advts legal wing joint secretry Thirumaran and admk advts r v babu purushithaman and others agp madhavaram thamizharasan
[12/8, 13:37] Sekarreporter1: ☘️
[12/8, 13:46] Sekarreporter1: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் நோக்கோடு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் தலைமையில் வீடியோ ஆதாரங்களுடன் டிஜிபியிடம் புகார்…

திமுக முன்னாள் அமைச்சர் ராசா செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் தேவையற்ற அவதூறு பறப்பும் நோக்கோடு கறைபடிந்த ஊழல் குற்றச் சாட்டுகளை மறைப்பதற்கு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தனிநபர் ஒழுக்கம் இல்லாமல் தரம்தாழ்ந்த முறையில் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆ. ராசா மீது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது, தனி மனித ஒழுக்கமின்றி உண்மைக்கு மாறான செய்திகளை பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ ஆதாரங்களுடன் டிஜிபியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர்கள் திருமாறன், செல்வகுமார் தலைமையில் 6 பேர் புகார் அளித்தனர்
[12/8, 13:46] Sekarreporter1: [12/8, 13:37] Sekarreporter1: [12/8, 13:25] Sekarreporter1: Admk advts legal wing joint secretry Thirumaran and admk advts r v babu purushithaman and others agp madhavaram thamizharasan
[12/8, 13:37] Sekarreporter1: ☘️

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version