[01/04, 16:18] Former Miinister Jayakumar: அன்புடையீர்!! வணக்கம்!! நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான NDA கூட்டணியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் திரு.D.ஜெயக்குமார் பி.எஸ். சி.,பி.எல், அவர்கள் ராயபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். எனவே, கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் : இராயபுரம் பகுதி கழகம். இடம் : Zone 5 மாநகராட்சி அலுவலகம். நாள் : 02/04/2026 வியாழன் காலை 10.00 மணி [01/04, 16:18] sekarreporter1: 👍

[01/04, 16:18] Former Miinister Jayakumar: அன்புடையீர்!! வணக்கம்!!

நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான NDA கூட்டணியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் திரு.D.ஜெயக்குமார் பி.எஸ். சி.,பி.எல், அவர்கள் ராயபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

எனவே, கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண் : இராயபுரம் பகுதி கழகம்.

இடம் : Zone 5 மாநகராட்சி அலுவலகம்.
நாள் : 02/04/2026 வியாழன் காலை 10.00 மணி
[01/04, 16:18] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version