வேதா நிலையம் – சி.வி.சண்முகம் மேல்முறையீட்டில் நாளை தீர்ப்பு

[1/4, 21:45] Sekarreporter 1: வேதா நிலையம் – சி.வி.சண்முகம் மேல்முறையீட்டில் நாளை தீர்ப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக, நினைவில்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி.ச்ண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு

நினைவு இல்லமாக மாற்றுவதற்காக கையகப்படுத்தி அதிமுக தலைமையிலான அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் தொடர்ந்த வழக்குகளில், அந்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நவம்பர் 24ம் தேதி தீர்ப்பு

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் அமர்வில் நாளை காலை 10:30 மணிக்
கு தீர்ப்பு
[1/4, 21:45] Sekarreporter 1: ..

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version