விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதி இளந்திரையன் முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவான வழக்கு இனிமேல் இதுபோல் பேசப்போவதில்லை என உத்தரவாதம் அளிக்க நிபந்தனை தினமும் தூத்துக்குடி போலீஸ் முன் ஆஜராக நிபந்தனை சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவு

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி இளந்திரையன்

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவான வழக்கு

இனிமேல் இதுபோல் பேசப்போவதில்லை என உத்தரவாதம் அளிக்க நிபந்தனை

தினமும் தூத்துக்குடி போலீஸ் முன் ஆஜராக நிபந்தனை

சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version