ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில்

*டெல்லி*
*உச்சநீதிமன்றம்:-*

ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணை

  1. இது தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உத்தரவு, வழக்கு ஒத்திவைப்பு
FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version