பி. வில்சன் அவர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1 கோடி இணைந்து ஒதுக்கீடு
[11/08, 07:21] Sekarreporter: https://x.com/pwilsondmk/status/1954595129395970271?s=46
*You are invited*
[11/08, 07:33] Sekarreporter: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி
பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
மாநிலங்களை உறுப்பினர் பி. வில்சன் அவர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1 கோடி இணைந்து ஒதுக்கீடு செய்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
“கலைஞர் கலையரங்கம்” திறப்பு விழா
மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்
நாள் : 11.08.25, திங்கள்கிழமை
அனைவரும் வருக…வருக…வருக..
@arivalayam @PEN_Offl @dmk_youthwing @aifsoj