நீதிபதி முதலீட்டாளர்கள் நலன் தான் முக்கியம் ,
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது தேவநாதன் சார்பாக மூத்த வக்கீல் மூர்த்தி, வக்கீல் நவீன்குமார் மூர்த்தி ஆஜராகி இந்த வழக்கில் தேவநாதனுடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்தார். ,குறைந்த பட்சம் ரூ.350 கோடி மதிப புள்ள சொத்து ஆவணங்கள் , தற்போது மார்கெட் படி ரூ600 கோடி மதிப்பு இருக்கும். முதலீட்டாளர்கள் நலன் கருதி இந்த சொத்துக்களை விற்று பணத்தை தரலாம், கடந்த ஒராண்டாக மனுதார்ர் சிறையில் உள்ளார். முதலீட்டாளர்கள் நலனை தான் போலீஸ் கருத்தில் கொள்ள வேண்டும் வேண்டு மென்று எதிர்க்க கூடாது எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் முனியப்பராஜ் , மனுதார்ர் தேவநாதன் சரியான விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை ஏற்கனவே தாக்கல் செய்த விவரங்களை தான் தாக்கல் செய்தார் , ஜாமீன் தரக்கூடாது என்று கூறினார் .நிதி நிறுவன முதலீட்டாளர்கள் சார்பாக திருமூர்த்தி ஆஜராகி இந்த சொத்து விவரங்கள் தொடர்பாக ஆவணங்களை கூட்டில் தாக்கல் செய்து உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதலீட்டாளர்கள் சார்பாக ஆஜரான வக்கீல் அருண் சி மோகன் முதலீட்டாளர்களுக்கு பணம். கிடைத்தால் போதும் என்றர்ர். இதைக் கேட்ட நீதிபதி முதலீட்டாளர்கள் நலன் தான் முக்கியம் ,
எனவே தேவையான. சில ஆவணங்களை வருகிற 18-ஆம் தேதி மனுதார்ர் தாக கல் செய்ய வேண்டும் வழக்கை ஒத்தி வைக்கிறேன் அன்றைக்கு தேவநாதன் சொத்து தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்