நீதிபதி பிபி. பாலாஜி விசாரித்து கோயில் நிலத்தை விற்க தடை

சென்னை கந்கோட்டை கோயில் அறங்காவலர்கள் இரண்டு பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், சென்னை யில் உள்ள கந்தகோட்டம் கோயில் நிலம் சென்னை ராயபுரத்தில் உள்ளது. 1.6 ஏக்கர் நிலத்தை விற்க சிலர் முயற்சி செய்துவருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும். 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயில் நிலத்தை விற்க தடை விதிக்கவேண்டும். இதுகுறித்து இந்த அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பிபி. பாலாஜி விசாரித்து கோயில் நிலத்தை விற்க தடை விதித்து வருகிற 19ம்தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து அன்றைக்கு இந்துஅறநிலையத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version