நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என நினைக்கிறீர்களா? மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அதிருப்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்
Niranjan delhi press
Breaking:
நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என நினைக்கிறீர்களா? மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அதிருப்தி
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்
வரும் நவம்பர் 24ஆம் தேதி உடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற உள்ள நிலையில் அந்த தேதியை குறிப்பிடாமல் நான் ஓய்வு பெற்றதற்கு பிறகு தான் இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை நினைக்கிறதா எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறி விடுங்கள் என அதிருப்தி வெளியிட்டார்