நாங்களும் பார்க்கிறோம் ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது என sc நீதிபதிகள் கேள்வி

ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணைக்கு வருகிறதே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சவுக்கு சங்கர் ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி திபங்க்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இது என்ன புதிய வழக்கு? நாங்களும் பார்க்கிறோம் ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி

வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைப்பு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version