திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரனின் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. Acj bench

திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரனின் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் கருணாநிதியின் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றி, அதை தமிழக அரசிற்கு அனுப்பி, ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு.

அரசு விளக்கத்தை ஏற்று குணசேகரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

கருணாநிதி பெயருக்கு பதிலாக கொடி காத்த குமரனின் பெயரை வைக்கக் கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கருணாநிதி பெயரை சூட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும் – மனு.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version