திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..

உள்ளாட்சி தேர்தலில்ல கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக பிரமுகரை தாக்கி, வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது ….

புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார், உடலில் காயங்கள் இல்லை மனுவில் தகவல்…

கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு, மருத்துவ அறிக்கையையம் காயங்கள் இல்லை, அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது – ஜெயக்குமார் மனுவில் தகவல்..

உயர்நீதிமன்ற நீதிபதி பெங்கியப்பன் முன் மனு விரைவில் விசாரணை…..

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version