தமிழினத் தலைவர் கலைஞரால் ” *வின்* ” *சன்* என்று போற்றப்பட்டவர். மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதி* அவர்களின் ஆலோசனையை ஏற்று

    தமிழினத் தலைவர்
    கலைஞரால்
    ” *வின்* ” *சன்* என்று
    போற்றப்பட்டவர்.
    மாண்புமிகு
    தமிழக முதல்வர்
    *தளபதி* அவர்களின்
    ஆலோசனையை ஏற்று மாநிலங்களவையில்
    தமிழகத்தின்
    உரிமைக்காக குரல்
    கொடுக்கும்
    மாண்புமிகு உறுப்பினர்,
    திமுகழகத்தின்
    சட்ட திட்ட திருத்த
    குழு செயலாளர்,
    *மெரினா* *மீட்பர்* ,
    மாநிலங்களவை
    உரிமைக் குழுவின்
    உறுப்பினர்,
    மூத்த வழக்கறிஞர்
    மாண்புமிகு
    *பி.வில்சன்* , எம்.பி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நாடாளுமன்ற விவாதங்களிலும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையிலும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மனசாட்சியாய் குரல் கொடுத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இட ஒதுக்கீடு கிடைத்திடவும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்திடும் சட்டத்திற்கு அங்கீகாரம் பெற்றிடவும் தமிழக அரசு மருத்துவத் துறையில் மலையக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் அரசு வழங்கும் சலுகை மதிப்பெண்களை பெற்றிடவும் வழிவகை செய்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் மூலம் இந்திய ஒன்றியத்தில் தலைசிறந்த சமூக நீதி வழக்கறிஞராக திகழும் உங்களின் அரும்பணியை போற்றிப் புகழ்கின்றேன். உங்களின் இந்த பிறந்த நாளில் உங்களின் சமூகப்பணி தொடர்ந்திட வாழ்த்தி வணங்குகின்றேன். வாழ்த்துக்களுடன்…. _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்* 🙏🙏🙏
    💐💐💐💐💐
    FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version