சட்ட விரோத இறால் பண்ணைகளை அகற்ற கோறிய நீதிமன்ற அவமதிப்பு case judge Baratha chakraverthy for petner advt kasinatha barathy

சட்ட விரோத இறால் பண்ணைகளை அகற்ற கோறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரனுக்கு எதிராக ,தில்லை விளாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், யோகநாதன் அவர்களால் தொடரப்பட்ட நீதி மன்ற அவ மதிப்பு வழக்கு இன்று மான்பு மிகு நீதி அரசர் பரத்த சக்கரவர்த்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,அப்போது வழக்கறிஞர் ஆணயரால் அளிக்கப்பட்ட அறிக்கை தவறானது என்றும் மேலும் வழக்கறிஞர் ஆணயர் உதய மார்த்தாண்ட புரம் பார்வைகள் சரணாலயத்தையும் அதனை சுற்றியுள்ள 50 கற்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளையும் பார்வைஇடாமலேயும் தில்லை விளாக கிராமத்தில் ராஜ் hetacheris நிருவனத்தால் 30.81 acr நிலம் மட்டுமே raj hetacheris நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது .என்ற வாதம் இடையீட்டு மனு மூலம் வைக்கப்பட்டது . மேற்கண்ட raj hetacheris நிறுவனம் ,150 ஏக்கருக்கு மேல் தனது சொந்த பெயரிலேயே, வாங்க பட்டுள்ளது எனவும்.அதற்கான சிட்டா நகல்களை மனுதாரரின் வழ்க்கறிஞர் காசிநாத பாரதி நீதி மன்றத்தில் சமர் பித்தார் மேலும் 03.09.2002 அன்று அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ramesh chan meena அப்போதைய வருவாய் கோட்டாச்சியருக்கு தில்லை விளாகம் ஜாம்பவனோடை மற்றும் இதர கிராமங்களில் உள்ள, அனைத்து இறால் பண்ணைகளையும் ,janganathan va union of india என்ற வழக்கின் விரிவான தீர்ப்பினையும் அதில் NEERI மற்றும் DR azhakar samy பாம்பே உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் DR Suresh ஆகியோர்களின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு, மேற்கண்ட அறிக்கைகள் இந்தியா முழுமைக்குமானதாக எடுத்து கொள்ளப்பட்டு CRZ ( costal regulation zone) கடலோர ஒழுங்கு முறை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க்ப்பட்ட முத்துப்பேட்டை mangrov forest மற்றும் உதயமார்தாண்டபுரம் பார்வைகள் சரணாலயம் ஆகிய Ram sir site (ram sar நில பகுதிகளை குறிபிட்டு) மேற்கண்ட crz பகுதியில் செயல்படும் அனைத்து இறால் பண்ணைகளுமே சட்ட விரோத இறால் பண்ணைகள் ஆகும்.எனவே தில்லை விளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து இறால் பண்ணைகளையும் மூட வேண்டும் என்றும், மேற்கண்ட அனைத்து இறால் பண்ணைகளையுமே, crz பகுதியில் உள்ளது மேலும்,7 to 8 km தூரத்திற்கு நீண்டுள்ள இறால் பண்ணைகள் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள 80 மேற்பட்ட கிராமங்களின் வடிகால் பகுதி சட்ட விரோத இறால் பண்ணை உரிமையாளர்களால் தற்போது மூடப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்ட விரோத இறால் பண்ணைகள் இருந்து வெளிவரும் கழிவுகள் ஆறுகள் மற்றும் Mangrove காடுகளில் திறந்து விடப்படுவதால்,முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்( Mangrove) முற்றிலுமாக அழிந்து போக கூடிய மேற்கண்ட சதுப்பு நிலத்தின் தன்மை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே இந்த சட்டவிரோத இறால் பண்ணைகள் என்ற வாதம் மனுதாரரின் வழ்க்கறிஞர் காசிநாத பாரதி அவர்களால் எடுத்து வைக்கப்பட்டது. மேற்கண்ட வாதங்களை கேட்ட மான்புமிகு நீதி அரசர் பரத்த சக்கரவர்த்தி அவர்கள் 2002ஆம் ஆண்டு அன்றைய திருவாருர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியருக்கு அனைத்து இறால் பண்ணைகளையும் உட்ச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் (janganathan vs union of India). அகற்ற வழங்கப்பட்ட தீர்பிற்க்கு பிறகு சட்ட விரோத இறால் பண்ணைகளை செயல் பட அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வி யோடு மேற்கண்ட வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ( Advocate general)வாதத்திற்காக 01.12.2025 க்கு மேற்கண்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version