கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் சரமாரி கேள்வி.

[30/09, 12:48] Sekarreporter: 10,000 பேர் தான் கூடுவார்கள் என எதனடிப்படையில் போலீசிடம் கூறினீர்கள்? – தவெகவுக்கு நீதிபதி கேள்வி
[30/09, 12:55]

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமின் கோரி மனு அளித்துள்ளனர்

கரூர் துயர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநில பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
[30/09, 12:55] Sekarreporter: தவெக-வுக்கு கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் சரமாரி கேள்வி.
[30/09, 12:55] Sekarreporter: இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை” -தவெக தரப்பு
[30/09, 12:55] Sekarreporter: நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை -போலீஸ் தரப்பு
[30/09, 12:55] Sekarreporter: விஜயை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும்” -நீதிபதி கருத்து
[30/09, 12:55] Sekarreporter: அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே?” -போலீஸ் தரப்பு
[30/09, 12:58] Sekarreporter: இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்
-கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார்
[30/09, 12:58] Sekarreporter: கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை.
வேகமாக வரச் சொல்லி போலீசார் கூறினார்கள். போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றார்கள்.
-கரூர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு குற்றச்சாட்டு
[30/09, 12:59] Sekarreporter: சனிக் கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்தோம்” – தவெக தரப்பு வாதம்

விஜயை பார்க்க 10,000 பேர்தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்
– கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார்
#TVKKarurStampede
[30/09, 13:01] Sekarreporter: கரூரில் போலீஸ் எச்சரித்தும் கேட்காத ஆதவ் அர்ஜுனா
[30/09, 13:03] Sekarreporter: ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை” -நீதிபதி கேள்வி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version