“கண்காணிக்க வேண்டும்” “CM விஜய்யின் கரூர் பயணத்தை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது சாட்சிகளை திசைதிருப்ப வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களே வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். சிபிஐ விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் ஆதவ் பேச்சு சட்ட விரோதமானது” CM விஜய், அமைச்சர் ஆதவ்வின் கரூர் பயணம் குறித்து சிபிஐ மற்றும் உச்ச நீதிமன்ற மேற்பார்வை குழுவிடம் திமுக பரபரப்பு புகார் #KarurStampede #AnnaArivalayam #DMK #CBI #TNPolitics #ThanthiTV

“கண்காணிக்க வேண்டும்”

“CM விஜய்யின் கரூர் பயணத்தை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது சாட்சிகளை திசைதிருப்ப வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களே வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். சிபிஐ விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் ஆதவ் பேச்சு சட்ட விரோதமானது”

CM விஜய், அமைச்சர் ஆதவ்வின் கரூர் பயணம் குறித்து சிபிஐ மற்றும் உச்ச நீதிமன்ற மேற்பார்வை குழுவிடம் திமுக பரபரப்பு புகார்

#KarurStampede #AnnaArivalayam #DMK #CBI #TNPolitics #ThanthiTV

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version