ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி…

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி…

விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயித்ததாக அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

முந்தைய மாத மின் பயன்படுத்தப்பட்ட யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்…

தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லலாம் – நீதிபதிகள்…

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version