இந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் மனைவி விவகாரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவு ரத்து

இந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் மனைவி விவகாரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவு ரத்து

அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரித்து, 4 வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு

சென்னை அம்பத்துாரை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விவாகரத்து வழங்க முடியாது என்ற குடும்ப நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு

மனைவி பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் இந்து முறைப்படிதான் வாழ்ந்து வந்துள்ளதாகவும், இருவரும் இந்து முறைப்படி இந்து கோயிலில் திருமணம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதால் விவகாரத்தில் வழக்கில் முடிவெடுக்கலாம் – நீதிபதி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version