Unlock tn news order சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி*

*📕📰 UNLOCK-4.0 || அனைத்துக் கடைகளும் 8 மணி வரை இயங்க அனுமதி*

*அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி*

*வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி*

*வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் பிற வாகனங்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் உண்டு*

*சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி*

*சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்*

*பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி*

*தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி*

*ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி*

*இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்*

*ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.*

*பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி.*

*விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது*

*- தமிழக அரசு*

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME