Senior civil lawyer of Dhanbad Swapan Mukherjee in his message on social media said,“Shocked and deeply pained to learn about the tragic and premature death of Sri Uttam Anand, District Judge of Dhanbad. I, on behalf of Bar Association Dhanbad condole his death.”

மற்றொரு நீதிபதி கொல்லப்பட்டுள்ளார்!

ஜார்கண்ட், தன்பத் – நீதிபதி ஆனந்த்.

இவர் பணி புரிந்த நீதி மன்றத்தில் ரஞ்சய் சிங் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த கொலை வழக்கில் பாஜக முன்னால் எம்எல்ஏ சஞ்சீவ் சிங் சம்பந்தப்பட்டுள்ளார். கூலிப் படையை சேர்ந்த அமன் சிங்குக்கு நீதிபதி ஆனந்த் பெயில் தர மறுத்து விட்டார். இதனால் சங்கிகள் மிக கோபத்தில் இருந்தனர்.

இன்று (28-07-2021) காலை வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த வாகனம் நீதிபதியை இடித்து கொன்று விட்டு சென்றுள்ளது. நீதிபதிகள் இவ்வாறு கொல்லப்பட்டால் நீதி மன்றங்கள் எவ்வாறு சுதந்திரமாக செயல்பட முடியும்?

நாடு மிகப் பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

The murder case of Ranjay Singh, close aide of Jharia MLA Sanjeev Singh was pending in his court and Justice Anand had recently rejected the bail petitions of two members of Aman Singh’s gang, a notorious criminal of Uttar Pradesh.

Senior civil lawyer of Dhanbad Swapan Mukherjee in his message on social media said,“Shocked and deeply pained to learn about the tragic and premature death of Sri Uttam Anand, District Judge of Dhanbad. I, on behalf of Bar Association Dhanbad condole his death.”

தகவல் உதவி
டெலிகிராஃப் ஆஃப் இந்தியா
28-07-2021

You may also like...