Sekarreporter1: தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி செயல்பட தடை கோரி வழக்கு

[3/2, 06:59] Sekarreporter1: தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி செயல்பட தடை கோரி வழக்கு

தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி செயல்பட தடை கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது

https://dailythanthi.com/amp/News/Districts/2021/03/01225318/Case-seeking-ban-on-sand-quarrying-in-Tamiraparani.vpf
[3/2, 06:59] Sekarreporter1: நுகர்வோர் கோர்ட்டுகளில் பதவிகளை நிரப்பக்கோரி வழக்கு

நுகர்வோர் கோர்ட்டுகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளனர்.

https://dailythanthi.com/amp/News/Districts/2021/03/01223738/Case-for-filling-vacancies-in-Consumer-Courts.vpf
[3/2, 06:59] Sekarreporter1: மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் 36 கடைகளை திறக்க அனுமதி

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் 36 கடைகளை திறக்க அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

https://dailythanthi.com/amp/News/Districts/2021/03/01224836/Permission-to-open-36-shops-in-Meenakshi-Amman-temple.vpf

You may also like...