Rubt Mhc Advt: கொரோனா நோயால் நாடெங்கும் நீதி மன்றங்களும் முடக்க பட்டன. இந்த சூழ்நிலையில் தான் மிக அவசர வழக்கை எவ்வாறு விசாரிக்கலாம் என்ற கேள்வி பல
[5/25, 22:02] Sekarreporter 1: [5/25, 22:02] [5/25, 18:00] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1264896344184909824?s=08
[5/25, 22:02] Sekarreporter 1: [5/25, 22:02] Rubt Mhc Advt: கொரோனா நோயால் நாடெங்கும் நீதி மன்றங்களும் முடக்க பட்டன. இந்த சூழ்நிலையில் தான் மிக அவசர வழக்கை எவ்வாறு விசாரிக்கலாம் என்ற கேள்வி பல கோணத்தில் எழும்பின. அப்பொழுது இணைய தளம் வழியாக நீதி வழங்கலாம் என்று நீதிபதிகளின் ஒருமித்த கருத்தின் காரணத்தால் இ-நீதிமன்றம் மூலம் மனுதாக்கல் செய்து காணொளி வழியாக வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டறிந்து தீர்ப்பு வழங்கலாம் என்ற முடிவின் அடிப்படையில் தான் தற்பொழுது வழக்குகள் நடை பெறுகின்றன.
இனிமேல் எல்லா நீதி மன்றத்திலும் எல்லா வழக்குகளையும் இணைய தளம் வழியாகவே நீதி மன்றத்தில் நடத்தலாம் நடத்த வேண்டும் என்று ஒரு கூட்டமைப்பும் தோன்றிவிட்டது அதில் சில நீதிபதிகளும் உள்ளனர். இந்த பிரச்சார அமைப்புகளுக்கு இது ஒரு விட்டது. இவர்கள் நீதியின் பார்வையில் இம்முறை நீதி வழங்க சாத்தியமா இது றைக்கு இந்திய சமூக பொருளாதார மற்றும் அரசியல் முறைக்கு சரி பட்டு வருமா என்ற ஆராச்சியோ அல்லது சிந்திப்பிபோ இல்லாமல் சாத்தியமற்ற இம்முறையை கண் மூடித்தனமாக ஆதரிக்கின்றனர். ஒரு தவறான நீதி நிர்வாக கலாச்சார முறையை கொண்டு வர வேண்டும் என்று வாதிக்கின்றனர். நேர்படி வழக்குரைஞர்கள் வாதம் இல்லாத நீதிமன்றங்கள் ஒரு முழுமையான நீதியை நிறைவேற்ற முடியாது. இந்த அணுகுமுறை பல வழிகளில் தீமைகளை தான் வழங்கும் மற்றும் இது இந்திய அரசியலமைப்பின் சட்ட மீறல்.
இணையதள நீதிமன்றத்தால் பல தீமைகள் தான் ஏற்படும், இம்முறையை கையாளுவதால் தேங்கி கிடக்கும் வழக்குகள் முடிவிற்கு வரும் என்பது வெறும் ஒரு கனவு தான். ஆனால் வழக்குகள் பெரும் விதத்தில் நாளுக்கு நாள் கூடி கொணடே இருக்கும் நீதி மன்றத்தால் சமாளிக்க முடியாது ஏன் என்றல் மூல முதுகில் எல்லாம் மக்கள் கையில் காய் இணைய தளத்துடன் பேசி உண்டு எல்லா வகையான புகார்கள் மற்றும் வினோதமான புகார்கள் வழக்காக இ-நீதிமன்றம் மூலம் தாக்கல் செய்து உடனடியான தீர்ப்பு வேண்டும் என்று எல்லாம் மக்கள் கேட்பார்கள். நீதிமன்றத்தை ஒரு காவல் நிலையமாக உட்படுத்துவார்கள்.
இணையதள முறையை கொண்டு வந்தால் வழக்குரைகளுக்கிடையில் பிரிவினையைத்தான் ஏற்படுத்தும் இணையதளத்தில் உள்ள உள்கட்டமைப்பு தேவை தொழில் நுட்பம் மற்றும் கணினி திறன் இல்லாத வழக்குரைகளும் உள்ளனர். எல்லாவற்றையும் கை பேசி மூலமே செயல் பட முடியாது அதற்கும் ஒரு எல்லை உண்டு. சமூக-பொருளாதார பார்வையில் இருந்து பார்க்கும் பொழுதும் இத்தகைய குறைபாடுகள் உண்டு. மேலும் இல்லாதோர் இருப்போரை நம்பி இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்படும். மேலும் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும்.
தற்போதுள்ள நீதி அமைப்பு முறை நீதியை முறையாக நிர்வாகிக்கறது அனைத்து மக்களிடமும் சென்றடைகிறது முழுமையுடய பயன் பாட்டில் உள்ளது. இணைய தளம் வேண்டும் என்று குரலிடும் சில வழக்குரைஞர்கள் சட்டமைப்பு மனசாட்சி, அறநெறி மற்றும் முறைகள் சட்டத்திற்கு முரணானது என்பதை புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள் அவர்களின் குறிப்புக்கள் எவையும் நீதியின் முனைகளை பூர்த்தி செய்யாது. தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகள் அனைவருக்கும் சட்டப்படி கிடைக்கக்கூடியது மற்றும் அணுகக்கூடியதாக அமைத்துள்ளன எந்தவொரு நிகழ்விலும் இணையதள முறைமை மக்களுக்கு எந்தவித அசாதாரணமான நீதியையும் வழங்காது என்பதை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக வேண்டும் என்கிறார்கள். அது அவர்களுக்கு கொரோனா பொழுதுபோக்காக உள்ளது. இணையம் இணையதளம் பாதுகாப்பற்றது.
[5/25, 22:02]நீதிபதிகளின் ஒருமித்த கருத்தின் காரணத்தால் இ-நீதிமன்றம் மூலம் மனுதாக்கல் செய்து காணொளி வழியாக வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டறிந்து தீர்ப்பு வழங்கலாம் என்ற முடிவின் அடிப்படையில் தான் தற்பொழுது வழக்குகள் நடை பெறுகின்றன.

[5/25, 22:02]