] Patty Jeganathan Mhc Advt: சேகர், வழக்கறிஞர் சந்திரசேகர்குமார்அஸ்ஸோசியேட்ஸ், வணக்கம். நீதிபதி சந்துரு சார் அவர்கள், பள்ளியிலும்

[1/6, 09:27] Patty Jeganathan Mhc Advt: சேகர், வழக்கறிஞர் சந்திரசேகர்குமார்அஸ்ஸோசியேட்ஸ், வணக்கம். நீதிபதி சந்துரு சார் அவர்கள், பள்ளியிலும் கல்லூரியிலும்படித்ததைவிட, இந்த சமூகத்தை படித்தது அதிகம். அது தான் பட்ட அறிவு. எங்கு சட்ட விரோத செயல்கள் நடந்தாலும் கொதித்து எழுவார். இதனால் இவர் இழந்தது ஏராளம். இவரது அறிவுக்கு பெரியபதவிக்கு போயிருக்கலாம். ஆனால் சமூக சேவை. புரசைவாக்கம் சட்டக்கல்லூரி விடுதியில், நாங்கள் கல்லூரி மாணவர்களாக ஆட்டம் போட்டால், இவர் தனது அறையில் படித்து கொண்டு இருப்பார். அவர் வழக்கறிஞர் ஆன பிறகு உங்களுக்கு தெரியுமே. தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு பாடம் ” நண்பர்கள் இல்லாவிட்டாலும் எதிரிகளை உருவாக்கி கொள்ளதே” என்பார். மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மணம் உண்டு. சமூகத்தை திருத்த யாராலும் முடியாது. என் 70 வயது அனுபவம். அவர் கேட்க மாட்டார். இறுதியாக மூத்த வழக்கறிஞர் குமார் சிறந்த வழக்கறிஞர். ஆனால் அரசியல் வழக்கு என்ன ஆனது.ஆனால், மூத்த வழக்கறிஞர் ஜோதி அதை தடுத்து இருப்பார்.my opinion. அரசியல் வழக்கு நடத்த பல வித்தைகள் தெரியவேண்டும். எங்கள் கட்சிக்கு இப்ப மூத்த வழக்கறிஞர் வில்சன் மிக திறமையாக செயல்படுகின்றார்(உதாரணமாக, அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம்). சந்துரு சாரும் நானும் பேசுவதில் தவறு ஒன்றும் இல்லையே சேகர்.
[1/6, 09:30] Sekarreporter1:

You may also like...