SEKAR REPORTER Blog
துணை நடிகருக்கு முன் ஜாமீன் பெற்றுக்கொடுத்தார் ஹை கோர்ட் வக்கீல் பால் கனகராஜ் புகார் கொடுத்தவர் நடிகர் கமல். Team
மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை...