Madras high court orders october 13 velumani case kallakuruchi smsj order
[10/12, 11:25] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர்...