Giri Rajan: நாடாளுமன்ற (இராஜ்யசபை) உத்திரவாதக் குழு சார்பில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றேன். இக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலஅரசின் தலைமை செயலாளர், மத்திய அரசு துறை செயலாளர்கள்

[22/09, 19:23] Giri Rajan: நாடாளுமன்ற (இராஜ்யசபை) உத்திரவாதக் குழு சார்பில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றேன். இக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலஅரசின் தலைமை செயலாளர், மத்திய அரசு துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநில, மத்திய அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிலுவையிலுள்ள அரசு உறுதிமொழிகள் குறித்து விரிவாக விவாதித்து அவற்றின் தற்போதைய நிலை மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்தோம். உறுதிமொழிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் மற்றும் தீர்வுகளும் வழங்கப்பட்டன #RGIRIRAJANMP
[22/09, 19:26] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com