Giri Rajan: கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கு வணக்கம் கடந்த 02.08.2020 அன்று நடைபெற்ற கழக

[8/7, 07:46] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1291558806476820482?s=08
[8/7, 07:46] Sekarreporter 1: [8/6, 21:24] Giri Rajan: கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கு வணக்கம் கடந்த 02.08.2020 அன்று நடைபெற்ற கழக சட்டத்துறை நிர்வாகிகள் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகம் புதுவை உள்ளிட்ட கழக வழக்கறிஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் 7.8.2020 அன்று தலைவர் கலைஞர் திருவுருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திசுமார் 1, 30.000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர் இந்த நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி காத்து முகக்கவசம் அணிந்து கொரொனா தொற்றின் விதிகளை கடைபிடித்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை. சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுத்து உள்ளூர் பத்திரிக்கை மற்றும் முரசொலி பத்திரிக்கைக்கு செய்தியாக அனுப்பவும் மேலும் Whatsapp Face Book ஆகியவற்றிலும் பகிரவும் உங்களுக்கு இந்த குருப்பில் அனுப்பியுள்ள தலைவர் கலைஞரின் புகைப்படத்தை உங்கள் செல்போனில் வாட்ஸ் ஆப் முகநூல் பக்கங்களில் முகப்பு படங்களாக வைக்க வேண்டும்அன்புடன் இரா.கிரிராஜன் :செயலாளர்தி.மு.க சட்டத்துறை
[8/7, 07:45] Sekarreporter 1: 🌹🌹🌹

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com