DEEPEST CONDOLENCES IT IS A VERY DEEP SHOCK TO HEAR THE DEMISE OF SHRI.N.NATARAJAN,WHO HAS

[11/12, 10:09]  DEEPEST CONDOLENCES

IT IS A VERY DEEP SHOCK TO HEAR THE DEMISE OF SHRI.N.NATARAJAN,WHO HAS BEEN A CLOSE FRIEND AND A KNIGHT IN SHINING ARMOUR FOR MY FAMILY.
MY HEART GOES OUT TO HIS GRIEF STRICKEN FAMILY.
I PRAY THAT GOD GIVES THEM THE STRENGTH TO BEAR THIS GREAT LOSS THAT THEY SUFFER.
MAY HIS SOUL REST IN PEACE .

“DATUK” RADHARAVI
[11/12, 10:13] Sekarreporter1: உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமான
மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன்,
எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்காக ஆஜரானவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,
பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தனது வாதத்தால் குறைத்தவர் .. மேலும் மும்பை
குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். மேலும் இவர் பல்வேறு வழக்குகளில் கலைஞர் கருணாநிதிக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடதக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கிலும் முதலில் இவர்தான் ஆஜராகி வந்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ள ஆர். சண்முகசுந்தரம், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ,அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரும்,மூத்த வழக்கறிஞருமான குமரேசன்,மூத்த வழக்கறிஞர் மோகன் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்கள் மறைந்த என்.நடராஜனிடம் ஜூனியராக இருந்தவர்கள்…

You may also like...