: Bar Council of TN & Puducherry wants PM Narendra Modi to order grant of loan of minimum Rs.1 lakh, without any security or interest, to needy advocates and allow them to repay it in three years.
[5/14, 14:27] Sekarreporter 1: நாட்டின 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பொருளாதார வளர்ச்சி நிதி தொகுப்பில் இருந்து, வழக்கறிஞர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.