Author: Sekar Reporter

Madras high court october 8th orders

Madras high court october 8th orders

[10/7, 11:14] Sekarreporter.: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாக்டர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள் இந்த வழக்கில் டாக்டர் சார்பாக வக்கீல் ஜி சங்கரன் ஆஜராகி சூப்பர்...

Justice kaul and mmsj Supreme Court Issues Guidelines On Grant Of Bail To Accused Not Arrested During Investigation On Filing Of Chargesheet

Justice kaul and mmsj Supreme Court Issues Guidelines On Grant Of Bail To Accused Not Arrested During Investigation On Filing Of Chargesheet

[10/8, 06:50] Sekarreporter.: https://twitter.com/manuvichar/status/1446173119593336834?t=abZyLbMET2icSupl2bp1xQ&s=08 [10/8, 06:50] Sekarreporter.: Live Law Top StoriesNews UpdatesColumnsInterviewsForeign/InternationalRTIKnow the LawLaw School CornerLawyers & Law FirmsJob UpdatesBook ReviewsEvents CornerVideosSponsoredContact UsAdvertise with UsRound Ups Home > Top Stories > Breaking: Supreme Court…...

Velmurugan judge மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று திருச்செங்கோடு காவல் நிலையத்தினர் கருமக கவுண்டம்பாளையத்தில் உள்ள ராஜா...

Judge s m subraniyam பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Judge s m subraniyam பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ...

Judge Mahadevan ,judge v parthiban judge p t asha j பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைக்கிடங்குகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைக்கிடங்குகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள வடவள்ளி பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காக திறந்தவெளி நிலம் மற்றும் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் முடிவை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்டோர்...

கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு judge m sunder j

கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு judge m sunder j

கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ்...

ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Pnpj bench

ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Pnpj bench

ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக, குற்ற வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 54 வயதான கணவர் பி.நாகேந்திரனுக்கு...

The Madras High Court also permitted initiation of eviction proceedings against Queensland under the Hr and Ce act and complete the same within 4 weeks for evicting Queensland resorts from the temple lands.

Queensland Resorts challenged before the Madras High Court, the demand notice issued by Tahsildar, Sriperumbudur demanding lease amount for occupation of 21 acres of temple land where the resort is situated. In 1995, The...

THEHONOURABLEMR.JUSTICEM.DHANDAPANI  CRL.O.P.NO.10387OF2021  1.TanujaRajan@TanujaKanthula  2.PreetiRajan ..Petitioners

THEHONOURABLEMR.JUSTICEM.DHANDAPANI CRL.O.P.NO.10387OF2021 1.TanujaRajan@TanujaKanthula 2.PreetiRajan ..Petitioners

CRL.O.P.No.10387/2021 INTHEHIGHCOURTOFJUDICATUREATMADRAS Reservedon Pronouncedon 17.06.2021 18.06.2021 CORAM THEHONOURABLEMR.JUSTICEM.DHANDAPANI CRL.O.P.NO.10387OF2021 1.TanujaRajan@TanujaKanthula 2.PreetiRajan ..Petitioners -Vs- 1.State,rep.By InspectorofPolice G-7,ChetpetPoliceStation Chennai600031. 2.BarCouncilofTamilNadu Chennai.                 .. Respondents (R-2impleadedvideorderof Courtdated15.6.2021) CriminalOriginalPetitionfiledu/s438Cr.P.C.prayingthisCourtto enlargethepetitioners/accusedonbailintheeventofarrestbythe respondentpoliceinCrimeNo.192of2021pendinginvestigationbefore therespondent. ForPetitioners :Ms.A.LouisalRamesh ForRespondent:Mr.A.Gopinath,GA(Crl.Side)forR-1 1/1 Mr.HajaMohideenGisthiforR-2 ORDER LadyJusticeistheallegoricalpersonificationofthemoralforcein...

Full order of full court THE HONOURABLE MR. JUSTICE R.MAHADEVAN  THE HONOURABLE MR. JUSTICE V.PARTHIBAN  AND  THE HONOURABLE MS. JUSTICE P.T.ASHA  WA.No.4078/2019 & CMP.No.25523/2019

Full order of full court THE HONOURABLE MR. JUSTICE R.MAHADEVAN THE HONOURABLE MR. JUSTICE V.PARTHIBAN AND THE HONOURABLE MS. JUSTICE P.T.ASHA WA.No.4078/2019 & CMP.No.25523/2019

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS Judgment Reserved On 26.04.2021 Judgment Delivered on 07.10.2021 CORAM THE HONOURABLE MR. JUSTICE R.MAHADEVAN THE HONOURABLE MR. JUSTICE V.PARTHIBAN AND THE HONOURABLE MS. JUSTICE P.T.ASHA WA.No.4078/2019...