Add pp வக்கீல் அய்யப்பராஜ், “முறை கேடு குறித்து விரிவாக விசாரித் தால்தான் முழு பின்னணி தெரியவரும். கரோனா ஊரடங்கால் புலன்விசாரணையை தீவிரமாக நடத்த இயலவில்லை” என்று பதி லளித்தார். இதையடுத்து நீதிபதி, “ஊரடங்கு வேளையில் சிபிசிஐடிக்கு வேறு என்ன வேலை உள்ளது? தீவிர புலன்விசாரணை நடத்த இதுதான் சரியான நேரம். புலன்விசாரணையைத் தீவிரப்ப டுத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யலாம். விசாரணையை அடுத்தகட்டத்துக்கு சிபிசிஐடி கொண்டுசெல்லவேண்டும்” என்று அறிவுறுத்தினார். பின்னர், ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில்
நடந்த முறைகேடு தொடர்பாக
சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த
வழக்குகளில் இடைத்தரகர் ஜெயக்
குமார் உள்ளிட்ட பலர் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். அவர்க
ளில் டிஎன்பிஎஸ்சி கிளார்க் ஓம்
காந்தன், ஜெயக்குமாரின்
கூட்டாளிகளான சாபுதீன், பிஜோஸ்
குமார் ஆகியோர் ஜாமீன் கோரி
ஐகோர்ட்டில் மனு செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி நிர்
மல்குமார் விசாரித்தார். சிபிசிஐடி
தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்
கீல் அய்யப்பராஜ், “டிஎன்பிஎஸ்சி
தேர்வுகளில் முறைகேடுகளை நடத்
தியதின் மூலம், இளைய தலைமு
றையினரின் அரசு வேலைவாய்ப்பு
நம்பிக்கையை இவர்கள் பாதித்துள்
ளனர். இவர்களின் தவறால் டிஎன்
பிஎஸ்சிக்கும் அவப்பெயர்
ஏற்பட்டுள்ளது. இவர்கள் எத்தனை
தேர்வுகளில் முறைகேடுகளை நடத்
தியுள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க
விரிவான விசாரணை தேவைப்ப
டுகிறது. எனவே, இவர்களுக்கு
ஜாமீன் வழங்கக்கூடாது” என்று
வாதிட்டார்.
அவரிடம் நீதிபதி, “டிஎன்பிஎஸ்
சியின் 3 தேர்வுகளில் முறைகேடு
நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவற்றை 3 அதிகாரிகள் தலைமை
யிலான 3 தனிப்படைகள் புலன்வி
சாரணை நடத்துகின்றன. தனிப்படை
விசாரணைகளை எந்த உயரதிகாரி
மேற்பார்வை செய்கிறார்? முறை
கேடுகள் தொடர்பாக சில கீழ்நிலை
ஊழியர்கள் மட்டுமே கைது செய்
யப்பட்டுள்ளனர். மேல்மட்ட அள
வில் யாரும் முறைகேட்டில்
ஈடுபடவில்லையா? அல்லது அவர்
களை வேண்டுமென்றே போலீசார்
கைது செய்யவில்லையா?” என்று
கேள்வி எழுப்பினார்.
வக்கீல் அய்யப்பராஜ், “முறை
கேடு குறித்து விரிவாக விசாரித்
தால்தான் முழு பின்னணி
தெரியவரும். கரோனா ஊரடங்கால்
புலன்விசாரணையை தீவிரமாக
நடத்த இயலவில்லை” என்று பதி
லளித்தார்.
இதையடுத்து நீதிபதி, “ஊரடங்கு
வேளையில் சிபிசிஐடிக்கு வேறு
என்ன வேலை உள்ளது? தீவிர
புலன்விசாரணை நடத்த இதுதான்
சரியான நேரம்.
புலன்விசாரணையைத் தீவிரப்ப
டுத்தி, சம்பந்தப்பட்டவர்களைக்
கைது செய்யலாம். விசாரணையை
அடுத்தகட்டத்துக்கு சிபிசிஐடி
கொண்டுசெல்லவேண்டும்” என்று
அறிவுறுத்தினார். பின்னர், ஜாமீன்
மனுக்களைத் தள்ளுபடி செய்து