Aag s r Rajagopal stated temple reopening date
[5/11, 12:14] Sekarreporter: கோயில்கள் திறப்பது பற்றி வரும் 17ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்யும் என்று கூடுதல் அட்வகேட் சேர்ந்த ராஜகோபால் ஐகோர்ட்டில் தெரிவித்தார் இதை நீதிபதிகள் கோத்தாரி புஷ்பா சத்தியநாராயணா ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்