[6/17, 12:27] Sekarreporter 1: [6/17, 12:26] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1273147520949125125?s=08 [6/17, 12:26] Sekarreporter 1: நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.. ராம்குமார் ஆதித்தனுக்காக M/s.M.ஜோதிகுமார், A.மனோஜ்குமார் மற்றும் K.கனகேந்திரன் ஆஜராகி வாதிட்டு மனுவை தள்ளுபடி செய்ய கோரினர். அவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட மான்புமிகு நீதியரசர் D.கிருஷ்ணகுமார்,திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார். [6/17, 12:27] Sekarreporter 1: 🍁

You may also like...