#BREAKING | “முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால் வழக்குகளை சந்தித்துதான் ஆக வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது விமர்சனம் வைக்கும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கண்டிப்பு! #SunNews | #CVShanmugam | #ADMK | #SupremeCourt

#BREAKING | “முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால் வழக்குகளை சந்தித்துதான் ஆக வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது விமர்சனம் வைக்கும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்”

– அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கண்டிப்பு!

#SunNews | #CVShanmugam | #ADMK | #SupremeCourt

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *