State pp Jinna / குண்டர் சட்ட வழக்கு அரசுக்கு பாராட்டு

குண்டர் தடுப்பு சட்டங்களை அரசு தவறாக பயன்படுத்துவதில்லை குண்டர் சட்டத்தை எந்திர தனமாக செயல்படுத்தவில்லை என தமிழக தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா ஐகோர்ட்டில் தெரிவித்தார். போலீஸ் கமிஷனரில் பரிந்துரை செய்யும் குண்டத்தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து எந்திரதனமாக செயல்படாமல் தேவையான ஆவணங்களின் அடிப்படையில் ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து தான் குண்டர் தடுப்பு உத்தரவுகளுக்கு அரசு அனுமதி வழங்குகிறது. போலீஸ் கமிஷனர்கள் பரிந்துரைக்கும் அனைத்து உத்தரவுகளுக்கும் தமிழக உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுப்பதில்லைபோலீஸ் கமிஷனர்களின் நான்கு பரிந்துரைகளை தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்று தமிழக அரசின் பப்ளிக் பிரான்சிபியூட்டர் ஹஸன் முகமது ஜின்னா நீதிபதிகள் ஆர் சுரேஷ்குமார் ராமகிருஷ்ணன் முன்பு தெரிவித்தார் இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டார்கள் தமிழக அரசின் செயல் சிறப்பாக உள்ளது என்று கூறி ஒவ்வொரு வழக கிலும் அரசு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் உத்தரவை எதிர்த் வழக்கில் பதில் மனு எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண டும் என்று உத்தரவிட்டனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *