தனியார் பள்ளிகள் சங்க செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஆர்.நந்தகுமார், டி.சி.இளங்கோவன், பொருளாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் எம்.ஆறுமுகம், சட்ட செயலாளர் மனோகரன் ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் எம்.டி.இன்ஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஆர்.நந்தகுமார், டி.சி.இளங்கோவன், பொருளாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் எம்.ஆறுமுகம், சட்ட செயலாளர் மனோகரன் ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் எம்.டி.இன்ஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில்...