[16/03, 10:18] Pugalenthi Mhc Advt: சென்னையின் பிரபல ரவுடி சேரா பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் தலைமறைவாகி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஆந்திராவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இன்று மதியம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ரீமான்ட் செய்யப்பட உள்ளார் [16/03, 10:19] sekarreporter1: 👍

[16/03, 10:18] Pugalenthi Mhc Advt: சென்னையின் பிரபல ரவுடி சேரா பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் தலைமறைவாகி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஆந்திராவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இன்று மதியம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ரீமான்ட் செய்யப்பட உள்ளார்
[16/03, 10:19] sekarreporter1: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME