15/03, 18:15] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1900890953633984982?t=dFY_q_8RfH6XEivpsS0EBQ&s=08 [15/03, 18:15] sekarreporter1: [15/03, 18:07] : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், தலைமை உரை நாட்டின் மிகவும் பழமையான, 160 ஆண்டுகால சட்டப் பாரம்பரியம் கொண்டது மெட்ராஸ் பார் அசோசியேசன் என பெருமிதம்
[15/03, 18:15] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1900890953633984982?t=dFY_q_8RfH6XEivpsS0EBQ&s=08
[15/03, 18:15] sekarreporter1: [15/03, 18:07] : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், தலைமை உரை
நாட்டின் மிகவும் பழமையான, 160 ஆண்டுகால சட்டப் பாரம்பரியம் கொண்டது மெட்ராஸ் பார் அசோசியேசன் என பெருமிதம்
[15/03, 18:07] T: 75 ஆண்டுகளுக்கு முன் அரசியல் சட்டத்தை வகுத்தார்கள். அனைவருக்கும் நீதி, உரிமைகளை வழங்க வேண்டும்
-தலைமை நீதிபதி ஸ்ரீராம்
[15/03, 18:07] அரசியல் சட்டத்தின்படி அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
-தலைமை நீதிபதி ஸ்ரீராம்
[15/03, 18:07] : சட்டப்பணி வெறும் தொழில் அல்ல விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாப்பது
-தலைமை நீதிபதி
[15/03, 18:07] சைபர் கிரைம், சுற்றுச்சூழல், உள்ளிட்டவை தொடர்பான சட்டங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை சட்டத்துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மெட்ராஸ் பார் அசோசியேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம்