[09/06, 15:27] sekarreporter1: https://x.com/i/status/2064285346238800152 [09/06, 15:27] sekarreporter1: #NewsUpdate | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லை. அரசியல் கட்சி வழங்கிய பரிந்துரை கடிதத்தில் உள்ளவர்கள் நியமிக்கப்படவில்லை – உயர் நீதிமன்றக் கிளையில் அரசுத் தரப்பில் பதில் தவெக கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் கட்சி, கட்சியினரின் பெயர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க பரிந்துரைத்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது இது குறித்து அரசு விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு #SunNews | #MadrasHC | #Advocate

[09/06, 15:27] sekarreporter1: https://x.com/i/status/2064285346238800152
[09/06, 15:27] sekarreporter1: #NewsUpdate | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லை. அரசியல் கட்சி வழங்கிய பரிந்துரை கடிதத்தில் உள்ளவர்கள் நியமிக்கப்படவில்லை – உயர் நீதிமன்றக் கிளையில் அரசுத் தரப்பில் பதில்

தவெக கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் கட்சி, கட்சியினரின் பெயர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க பரிந்துரைத்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது

இது குறித்து அரசு விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

#SunNews | #MadrasHC | #Advocate

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com