நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதங்கள்

[9/28, 06:41] Sekarreporter.: https://tamil.oneindia.com/news/delhi/tn-urban-local-bodies-sc-grants-4-months-time-to-state-election-commission-434123.html
[9/28, 06:41] Sekarreporter.: டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களும் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டது.
கண்டனம்
உச்சநீதிமன்றம் கண்டனம்
உச்சநீதிமன்றம் ஏற்கனவே கால அவகாசம் வழங்கியது. இவ்வழக்கில் மீண்டும் மீண்டும் தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டதால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 528 பஞ்சாயத்துகள் இருந்தன. இது தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இதுவரை 664 டவுன் பஞ்சாயத்துகள்- பேரூராட்சிகள் இருந்தன. தற்போது பேரூராட்சிகள் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கூடுதலாக 6 மாநகராட்சிகளும் 28 நகராட்சிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால்தான் கால அவகாசம் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
திருப்பம்
வழக்கில் திடீர் திருப்பம்
இதனிடையே இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் புதிய திருப்பம் ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கர் தரப்பு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
4 மாத அவகாசம்
அவகாசம் வழங்கிய சுப்ரீம் கோர்ட்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் காரணங்கள் மிக மோசமானதாக் இருக்கிறது. இருந்தபோதும் அடுத்த 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Oneindia in Stories

எது…வடிவேலு மறுபடியும் அரசியலுக்கு போறாரா?

ஆடை அணியாமல் புக் படிக்கும் ரோஸ்!

கவர்ச்சியில் வரம்பு மீறும் கிரண்

மோசமான உடையில் வந்த அமலா பால்

சிஎஸ்கே வீரர்களை உருக வைத்த உத்தப்பா..

தளபதி 66 டைரக்டர் வம்சி தான்.

ஐ.ஐ.டி.யில் இருந்து வாக்கிங்கை மாற்றிய ஸ்டாலின்!

ராஜ் குந்த்ராவின் போனில் 119 ஆபாச வீடியோக்கள்..

ஸ்லிம்மான பிரபு & குஷ்பு, சின்னதம்பி 2க்கு ரெடியா?

இந்தியாவிற்கே தமிழ் கிளாஸ் எடுத்த ‘டிகே’..
அனல் பறக்கும் தேர்தல் களம், சினிமா செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்..ஒன்இந்தியாவின் டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்
மேலும் டெல்லி செய்திகள் ஆப்

பாயும் புது ரத்தம்.. ராகுல் முன்னிலையில் காங்கிரசில் நாளை இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்

வேலூர்: சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை தேவை….டெல்லியில் போராடுவோம்…விக்கிரமராஜா எச்சரிக்கை!

வேலையை ஆரம்பித்த தோனி.. சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்த பிசிசிஐ ஸ்பெஷல் டீம்.. என்ன நடக்கிறது? பிளான்?

#Covid-19 Update 2வது நாளாக இன்றும் குறைந்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில்… 28,326 பேர் பாதிப்பு!

கேரளாவில் பாரத் பந்த்.. கடைகள் மூடல்.. பொது போக்குவரத்து முடக்கம்!

நேற்று மேலே.. இன்று கீழே: 24 மணி நேரத்தில் 29,616 பேருக்கு கொரோனா!

அதிர்ந்தது தலைநகர் டெல்லி… முடங்கியது போக்குவரத்து.. பம்பர் டூ பம்பர் காத்திருக்கும் கார்கள்

மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு!
Read More About: தமிழகம்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்உள்ளாட்சித் தேர்தல்உச்சநீதிமன்றம்
FOLLOW DELHI NEWS

You may also like...